tamilnadu அரூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஏ.குமாருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு... நமது நிருபர் மார்ச் 18, 2021 அரூர் தனித் தொகுதியில் ஆதிதிராவிடர்கள், அருந்ததியர்கள், மலைவாழ்பழங்குடியின மக்கள் கூடுதலாக உள்ளனர்.....